நல்லா Earn பண்றீங்க.
ஆனா Month End-ல Bank Balance பாத்தா ஒண்ணும் சேமிச்ச மாதிரியே இல்ல.
Problem உங்க earning-ல இல்ல — சம்பாதிச்ச பணத்தை எப்பவுமே Protection Mode-ல வெச்சிருக்கீங்களே, அதுல தான்.
இது ஒரு 2-மணி நேர Live Webinar — உங்க பணத்தை Wealth Mode-க்கு எப்படி move பண்றதுன்னு, SHARE MARKET-ஐ ஒரு beginner-ஆ எப்படி அணுகுறதுனு கத்துக்க போறீங்க.. Tips இல்ல — real learning & understanding.
Total value ₹999 · இன்னைக்கு access fee ₹49 for a limited time
சம்பாதிச்ச பணம் எல்லாம் உண்மையில் எங்க போகுது?
எல்லாம் பண்ணிருக்கீங்க — Fixed Deposit, Gold, LIC policy. அப்போ ஏன் ஒண்ணும் சேமிச்ச மாதிரி feel ஆகல?
-
EMI & Rent — Salary கையில வர்றதுக்கு முன்னாடியே முதல் cut இது தான்.
-
Bills & Lifestyle — School fees, groceries, konjam gold — ஒவ்வொரு வருஷமும் silent-ஆ ஏறிக்கிட்டே இருக்கும்.
-
Family & Subscriptions — மீதி இருக்கிறதையும் konjam konjam-ஆ எடுத்துக்கிடும்.
-
FD-ல மீதி Balance — Safe-ஆ feel ஆகும். ஆனா inflation-ஐ மட்டும் தான் beat பண்ணும், real growth இல்ல.
FD wrong இல்ல. ஆனா FD ஒண்ணே-தான் strategy-ன்னா, உங்க பணம் safe-ஆ இருக்கும், ஆனா grow ஆகாது. Problem எவ்ளோ சம்பாதிக்கிறோம்ன்னு இல்ல — சம்பாதிச்சதை என்ன பண்றோம்ன்னு தான்.
நீங்க lagging இல்ல. ஒரே ஒரு Step தான் தூரம்.
Protection Mode
Life-ஐ grow பண்ண இதுக்கு design பண்ணலை — guard பண்ண மட்டும் தான்.
Wealth Mode
இங்க தான் உங்க பணம் உங்களுக்காக வேலை செய்ய ஆரம்பிக்கும். Overnight-ஆ rich ஆகிடுவீங்கன்னு இல்ல — ஒவ்வொரு மாசமும் salary-ஐ மட்டுமே நம்பியிருந்து, konjam konjam-ஆ தானா grow ஆகிற ஒண்ணை build பண்றதுக்கு real shift.
இந்த Live 2-மணி நேர Session-ல, இதெல்லாம் கத்துப்பீங்க
-
Saving மட்டும் ஏன் போதாது
சேமிக்கிறவங்களுக்கும், wealth build பண்றவங்களுக்கும் உள்ள ஒரே ஒரு thinking shift.
-
இருக்கிறதை வெச்சே எப்படி Start பண்றது
Lakhs வேணாம். Small, regular amounts எப்படி time-ஆ real wealth-ஆ மாறுதுன்னு பாருங்க.
-
Tips-ஐ நம்புறதை எப்படி நிறுத்துறது
Relatives, YouTube, WhatsApp forwards வேணாம். எந்த investment-ஐயும் நீங்களே check பண்றது எப்படின்னு simple-ஆ கத்துக்கோங்க.
-
Build பண்ணதை எப்படி Protect பண்றது
Wealth-ஐ silent-ஆ சாப்பிடுற common mistakes, panic decisions-ஐ எப்படி avoid பண்றதுன்னு பாருங்க.
இன்னைக்கே register பண்ணினா , என்ன benefits
Full Presentation Deck
Session-ல use பண்ற slides, எப்பவும் reference பண்றதுக்கு உங்ககிட்டே இருக்கும்.
Personal Financial Foundation Guide
Ungal own financial planning-க்கு உதவற ஒரு one-page downloadable guide — உங்க basics-ஐ clear-ஆ வெச்சுக்க.
Community Access
மத்த attendees-ஓட ஒரு private group-ல join ஆகி, session முடிஞ்சதுக்கு அப்புறமும் கத்துக்கவும் doubts கேக்கவும் முடியும்.
இது யாருக்கு
நல்லா சம்பாதிக்கிறவங்க, ஆனா சேமிச்ச மாதிரி இல்லாதவங்க
Salary வர்றதுக்கும் account-ல balance காமிக்கிறதுக்கும் connection தெரியலையா? இந்த session உங்களுக்கு.
FD-ஐ மட்டும் நம்பி இருக்கிறவங்க
Safe-ஆ இருக்கும், ஆனா grow ஆகாது. அடுத்த step எடுக்க வேணுமா தெரிஞ்சுக்கோங்க.
பல முறை Share Market tips-ல Try பண்ணி, Loss ஆகி நிறுத்தினவங்க
ஒரு நபரை நம்பாம, ஒரு process-ஐ நம்ப கத்துக்கோங்க.
First Salary வாங்கி ஆரம்பிச்சவங்க
Month 1-லேயே சரியான habits ஆரம்பிங்க.
மாணவர்கள் என்ன சொல்றாங்க
இந்த testimonials, எங்க full paid course-ல படிச்ச மாணவர்களோடது — இதுல இருந்து நீங்க தெரிஞ்சிக்கிறது: எங்க trainers-ஓட teaching quality.
"For the past one year, I was buying and selling stocks randomly in the share market without any proper study.
After completing this course, I have much more confidence in the market and good foundation in the stock market. The best part is, they also told us they will continue to support us by clearing our doubts even after the course is completed."
Karthikeyan
"I sincerely thank Murugesan Sir and Prakasam Sir for their exceptional guidance and mentorship throughout the AFOFA Trading Academy share market course.
This course has provided me with a strong foundation in the stock market and has motivated me to continue my trading journey with greater confidence and discipline."
VIGNESH K
"Hi, I'm completely new to the stock market and had no previous experience. I joined AFOFA Trading Academy's one-month course, and it was very useful. The explanations by Prakasam Sir and Murugesan Sir were very clear and easy to understand."
Aashifa Mohamed
"Having explored other trading programs before, I can confidently say that AFOFA Trading Academy stands out completely because of their teaching methodology. The concepts are broken down into incredibly simple, practical terms that anyone can understand, regardless of their background."
Karhick K
"Great teaching! The concepts were explained clearly with practical examples, making them easy to understand. The sessions were engaging, well-structured, and very helpful. Thank you for the excellent learning experience!"
Sarath kumar
"AFOFA trading accademy is best and brilliant accademy for beginners. They will teach about the trading basic level to advanced level. they explain about the technical indicators, chart patterns, and market structures are clearly. So I'm strongly recommend AFOFA Trading Accademy."
Sasi M
"AFOFA Trading Academy is one of the best places to learn Price Action Trading. The classes are simple, practical, and beginner-friendly. The trainers explain every topic step by step with real chart examples, making it easy to understand and apply.
The biggest advantage is that the focus is on risk management, discipline, and consistency, not on shortcuts or false promises."
Razio
"Sharemarket 1 month course usefull a irunthathu. Sharemarket coure joint pananum nu irukuravanka AFOFA Trading Acadamy la joint panalam."
Andrews
About The Speakers
G. Murugesan
NISM Certified · Founder, AFOFA Trading Academy · Share Market TrainerDiscipline, structured learning, long-term growth-ல strong belief வெச்சிருக்காரு. Share market-ஐ ஒரு professional business மாதிரி treat பண்ணணும்-ன்னு நம்புறாரு. Price action, risk management, psychological control மேல focus பண்றாரு.
Pragasam E
Share Market Trainer · Co-Founder, AFOFA · NISM Certified (Research Analyst, Equity & Commodity Derivatives)Analytical depth, research-based thinking-ஐ AFOFA-க்கு கொண்டு வருபவர். Research Analysis, Derivatives-ல certification வெச்சு, systematic training framework build பண்ற உதவி பண்றாரு.
Don't Register If...
Stock tips அல்லது "guaranteed returns" தேடுறீங்கன்னா.
அடுத்த மாசமே rich ஆகணும்-ன்னு நினைக்கிறீங்கன்னா.
2 மணி நேரம் உண்மையா கத்துக்க ready இல்லைன்னா.
இதெல்லாம் நீங்க இல்லைன்னா — இந்த session உங்களுக்கு தான்.
Seats Limited-ஆ இருக்கு
இது ஒரு LIVE session, limited seats — உங்க doubts-க்கு real-ஆ answer கிடைக்கணும்-ன்னு small-ஆ வெச்சிருக்கோம்.
YES, என் SEAT-ஐ RESERVE பண்ணுங்க — ₹49 for a limited time Live on Zoom · 2 Hours · Tamil, with English terms explainedFrequently Asked Questions
நிச்சயமா. இது beginners-க்கும், already invest பண்றவங்க இன்னும் தெரிஞ்சிக்கணும்-ன்னு நினைக்கிறவங்களுக்கும் தான். Basics-ல இருந்து ஆரம்பிப்போம்.
இல்ல, இது Live session மட்டும் தான் — interactive-ஆ வெச்சிருக்க. Miss பண்ணா, அடுத்த session-க்கு extra cost இல்லாம join ஆகலாம்.
ஆமா. முழு webinar-உம் Tamil-ல தான் நடக்கும். சில technical terms மட்டும் English-ல explain பண்ணுவோம்.
இல்ல. நாங்க tips தரமாட்டோம். உங்க பணத்தை பத்தி எப்படி think பண்றதுன்னு கத்துக்குவோம் — யாருடைய opinion-ஐயும் நம்பி இருக்கிற அவசியமே இல்லாம.